வணக்கம்,
காமிக்ஸ் ரசிகர்களே ஒரு வித்தியாசமான படைப்பாக
JHONY QUEST என்ற சுட்டி பையன் ஜானியின்
சாகசம் என்ற காமிக்ஸ் கதையை ஒரு புதிய
முயற்சியாக 2D மற்றும் 3D யில்
தமிழாக்கம் செய்து இங்கே பதிவு செய்திருக்கிறேன்.
இந்த காமிக்ஸ் படைப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறன்.
கதையை படித்துவிட்டு வழக்கம்போல உங்கள்
கருத்துக்களை பகிரவும் .
இதனுடன் 3D யின் சில பக்கங்கள்
பதிவு செய்துள்ளேன் .
( see download link )
http://www.mediafire.com/download/4xadlv6vvz70w1m/Jony-+wolf+man-tamil.pdf
http://www.mediafire.com/download/hg3abb60cqaoqqb/Jony-+wolf+man-tamil+3D.pdf
நன்றி மீண்டும் இன்னொரு காமிக்ஸ்
பதிவுடன் சந்திக்கிறேன்
About the Author
Sora Templates
Lorem ipsum dolor sit amet, cotur acing elit. Ut euis eget dolor sit amet congue. Ut vira codo matis. Sed lacia luctus magna ut sodales lorem.






























1 கருத்துகள்
Fantastic , Well Done job, Thanks Bro
பதிலளிநீக்குகருத்துக்களை பதிந்திடுங்கள்